INTRO

ஏ.பி.ஜே. அப்துல் கலாம், முழுமையாக அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம், (பிறப்பு அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம், இந்தியா-இறப்பு ஜூலை 27, 2015, ஷில்லாங்), இந்திய விஞ்ஞானி மற்றும் அரசியல்வாதி, இந்தியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர். . 2002 முதல் 2007 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார்.

Our Mission

  1. மரக்கன்றுகளை வழங்குதல் மற்றும் மரங்களை நடுதல்
  2. தேவைப்படும் மக்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் உணவு முகாம்.
  3. இரத்த தான முகாம் மற்றும் அவசர இரத்த தேவை.
  4. அந்தந்த பகுதிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வழங்குதல்.
  5. மின்சாரம் மற்றும் நீர் சேமிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  6. அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகளை வழங்குதல்.

Our Vision

  1. நாடு வளர்ச்சிக்கு உதவுதல்.
  2. ஏழை மக்களுக்கு கல்வியில் உதவுதல்.
  3. கல்வி குறித்து கல்வியறிவில்லாத மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  4. சுயதொழிலை ஊக்குவித்தல்.
  5. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.
  6. இளைஞர்களுக்கு வேளாண் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  7. மருத்துவ முகாம்களை நடத்துதல்.
  8. இரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  9. மரங்களை நட்டல் மற்றும் பாதுகாத்தல்.
  10. சுற்றுப்புற சூழல் மற்றும் இயற்கை வளங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  11. பெண்களுக்கு பாதுகாப்பு உருவாக்குதல் மற்றும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல்.
Our Top Services

Our Best Services

அப்துல் கலாம் 94 வது பிறந்த நாள் விழாவை
1000 பனைவிதைகள் விதைத்து பிறந்த நாள் கொண்டாடிய பசுமை நண்பர்கள் 

அக்.15 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த லாலா ஏரி பகுதியில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 94 வது பிறந்த நாளை 1000 பனைவிதைகள் விதைத்து பிறந்த நாள் கொண்டாடிய டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை நண்பர்கள் .

More About Us
+